Theme Check

புத்தாண்டில் மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை..!! ஒரு கிராம் ரூ.5,005-க்கு விற்பனை

புத்தாண்டில் மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை..!! ஒரு கிராம் ரூ.5,005-க்கு விற்பனை

புத்தாண்டில் மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை..!! ஒரு கிராம் ரூ.5,005-க்கு விற்பனை
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,040-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து, ரூ.5,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.74,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it