Theme Check

தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைவு ..!! வெள்ளி ராக்கெட் வேகத்தில் உயர்கிறது

தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைவு ..!! வெள்ளி ராக்கெட் வேகத்தில் உயர்கிறது

தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைவு ..!! வெள்ளி ராக்கெட் வேகத்தில் உயர்கிறது
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,776-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, ரூ.4,847-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி பொறுத்தவரை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது . 5 நாட்களுக்கு முன் ஒரு கிலோ வெள்ளி 69000-க்கு விற்பனையான நிலையில் இன்று 72500-க்கு விற்பனையாகிறது. வெறும் 5 நாட்களில் 3500 வரை வெள்ளி விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 72,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனை.

Next Story
Share it