Theme Check

தங்கம் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்தது..!!

தங்கம் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்தது..!!

தங்கம் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்தது..!!
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,080-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, ரூ.4,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 74,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல் ரூ.74,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it