Theme Check

ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு 280 ரூபாய் குறைவு..!!

ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு 280 ரூபாய் குறைவு..!!

ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு 280 ரூபாய் குறைவு..!!
X

பழங்காலத் தொட்டே தங்கத்தை வாங்குவது என்பது ஒரு சேமிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. இத்தகைய சேமிப்பு ஆபத்து காலங்களில் அவசர தேவைகளை சமாளிப்பதற்கும் உதவுகிறது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it