Theme Check

குட் நியூஸ்..!! தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு..!

குட் நியூஸ்..!! தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு..!

குட் நியூஸ்..!! தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு..!
X

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “முதல்வர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.700-ல் இருந்து ரூ.400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75 ஆக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it