இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,864-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து, ரூ.4,733-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, ரூ.65,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

