Theme Check

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும்..!!

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும்..!!

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும்..!!
X

தமிழகம் முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுதத் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அணையிட்டுள்ளார்.
Next Story
Share it