Theme Check

குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!!

குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!!

குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!!
X

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 114 ரூபாய் குறைந்து, 38,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 18 ரூபாய் குறைந்து, 4,826 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 114 ரூபாய் குறைந்து, 38,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 18 ரூபாய் குறைந்து, 4,826 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல், வெள்ளி ஒரு கிராமுக்கு 40 பைசா குறைந்து, 73 ரூபாயாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 73,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it