Theme Check

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!
X

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை ஜனவரி 28ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.

TNPSC 1

குரூப் 2 மற்றும் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மார்ச் 23ஆம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும். ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it