வைரலாகும் “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலால் ஹாரிஸ் ஜெயராஜ் மகிழ்ச்சி!! ஏன் தெரியுமா?
வைரலாகும் “சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலால் ஹாரிஸ் ஜெயராஜ் மகிழ்ச்சி!! ஏன் தெரியுமா?

'விக்ரம்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் பிடித்தமாதிரி விக்ரம் அமைத்துள்ளது.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் இடம் பெற்றுள்ள பழைய பாடல் 'சக்கு சக்கு வத்திக்குச்சி' இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது என பலரும் தேடி வருகின்றனர்.

இது 1995ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தில் வரும் பாடல். இந்த படத்தில் அருண்பாண்டியன், நெப்போலியன், ரோஜா, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், "'சக்கு சக்கு வத்திக்குச்சி' அனுபவம் குறித்து ட்விட்டரில் பகிர்த்துள்ளார். நான் ப்ரோக்ராம் செய்த இந்த பெப்பி விண்டேஜ் பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
I am glad to see this peppy vintage song going Viral, which was composed by Mr.Adithyan and programmed by me. This song was recorded at VGP studio, in 1995. 😊 Chakku Chakku Vathikuchi | Asuran Movie Video Songs | Roja | Adithyan | ... https://t.co/9IyzFibIo1 via @YouTube
— Harris Jayaraj (@Jharrisjayaraj) June 6, 2022
newstm.in

