Theme Check

இல்லத்தரசிகள் ஷாக்..!! தங்கம் விலை இன்றும் உயர்ந்தது..!!

இல்லத்தரசிகள் ஷாக்..!! தங்கம் விலை இன்றும் உயர்ந்தது..!!

இல்லத்தரசிகள் ஷாக்..!! தங்கம் விலை இன்றும் உயர்ந்தது..!!
X

உக்ரைன் ரஷ்யா போர் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. தங்கம் விலை பொறுத்தவரை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,304-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.4,788-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 69,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it