Theme Check

வினாத்தாள் கசிந்தது எப்படி..?: அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை..!

வினாத்தாள் கசிந்தது எப்படி..?: அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை..!

வினாத்தாள் கசிந்தது எப்படி..?: அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை..!
X

தமிழகத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

முன்னதாக, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாகவும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட முதன்மை செயலர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Next Story
Share it