முக்கிய அறிவிப்பு.. வரும் 27-ம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம்..!
முக்கிய அறிவிப்பு.. வரும் 27-ம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம்..!

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 27-ம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்றும் பள்ளிகளிலும் முகாம்கள் நடைபெறுகிறது என்றும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23-ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27-ம் தேதிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
Next Story

