Theme Check

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா?

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா?

கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா?
X

நடிகை நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்ற பேச்சு கிளம்பி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் தலை வகுடில் குங்குமத்தை பார்த்தவர்கள், அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக பேசுகிறார்கள்.

இந்நிலையில் தான் கர்ப்ப விவகாரம் பற்றி பேச்சு கிளம்பியிருக்கிறது. உலக மகளிர் தினத்தன்று நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்தினார்.

nayanthara

அதில் ஒரு புகைப்படத்தில் நயன்தாரா கொடுத்த போஸில் அவரின் வயிறு லேசாக பெரிதாக இருப்பது போன்று தெரிகிறது. அதை பார்த்தவர்களோ, நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள்.

நயன்தாரா கர்ப்பமாக எல்லாம் இல்லை, அது மோசமான போஸ், அவ்வளவு தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் அவரே கர்ப்பமாக இருப்பதாக பலரும் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.

newstm.in

Next Story
Share it