5 விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று..!!

5 விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று..!!

5 விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று..!!
X

68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் இது ஒளிபரப்பாகிறது.அதன் விபரம் பின்வருமாறு;

  • திரைப்படங்களுக்கு உகந்த மாநிலம் - மத்தியப்பிரதேசம் அறிவிப்பு
  • திரைப்படங்கள் தொடர்பான சிறந்த புத்தகமாக அனுப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகம் தேர்வு
  • சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
  • சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)
  • சிறந்த நடிகர் - சூர்யா (சூரரை போற்று)
  • சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று)
  • சிறந்த திரைக்கதை - சூரரை போற்று
  • சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)
  • சிறந்த தெலுங்கு மொழிப்படமாக கலர் போட்டோ
  • ஓ தட்ஸ் பானு திரைப்படத்திற்காக ஆர்.வி.ரமணி-க்கு சிறந்த இயக்குநர் விருது
  • சிறந்த இயக்குநர் - மறைந்த இயக்குநர் சசிதானந்தன் (அய்யப்பன் கோஷியும்)
  • சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்துக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு அறிவிப்பு
  • சிறந்த அறிமுக இயக்குநர் - மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு
  • சிறந்த வசனம் பிரிவில் மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு
  • சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷியாம் (மணிப்புரி)
  • கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature):மலையாளம் டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods )
  • சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷியாம் (மணிப்புரி)
  • சிறந்த இசையமைப்பாளர் அலா வைகுந்தபுரம் படத்திற்காக தமன் தேர்வு
Tags:
Next Story
Share it