உலக பணக்காரர்கள் பட்டியல்.. அசைக்க முடியாத இடத்தில் எலான் மஸ்க் !!

உலக பணக்காரர்கள் பட்டியல்.. அசைக்க முடியாத இடத்தில் எலான் மஸ்க் !!

உலக பணக்காரர்கள் பட்டியல்.. அசைக்க முடியாத இடத்தில் எலான் மஸ்க் !!
X

பிரபலமான போர்ப்ஸ் வணிக பத்திரிகை ஆண்டு தோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் மொத்தம் 2,668 பேர் இடம்பெற்றுள்ளனர்.

amazon

சுமார் 219 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 171 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

amazon

டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர் ஒருவர் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அந்தவகையில் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். உலக அளவில் பணக்காரர்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it