Theme Check

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! 39,000 கடந்த தங்கத்தின் விலை..!!

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! 39,000 கடந்த தங்கத்தின் விலை..!!

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..!! 39,000 கடந்த தங்கத்தின் விலை..!!
X

நாம் அனைவரும் என்னைக்குமே ஒரு பாதுகாப்பான முதலீட்டாக தான் தங்கத்தை பார்க்கிறோம். ஏன்ன்னு கேட்டே ஒரு இக்கட்டான சூழல் வரும் போது யாரு கிட்டயும் கடன் வாங்காம நேரடியா போய் அடமானம் வைக்க ஏதுவான ஒரு சொத்தாவே நாம இத பாக்குறோம். தங்க நகைகளை அணிவதோடு பெண்கள் அவசரகாலத்தில் உதவிக்காவும் அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.அப்படிப்பட்ட தங்கம் இனி வாங்குவது கஷ்டம் தான் போல...ஏனென்றால் தினமும் பெட்ரோல் டீசல் விலை ஏறுவது போல் தங்கமும் எரிகிட்டயே போகுது..

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,056-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, ரூ.4,882-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.71,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it