Theme Check

நடிகர் அவதாரம் எடுக்கும் மெஸ்ஸி!!

நடிகர் அவதாரம் எடுக்கும் மெஸ்ஸி!!

நடிகர் அவதாரம் எடுக்கும் மெஸ்ஸி!!
X

அர்ஜென்டினாவில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் லாஸ் ப்ரொடெக்டொரஸ் என்ற தொடரில், கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி நடித்துள்ளார்.

ஏற்கனவே புகழ்பெற்ற டிவி தொடரின் இரண்டாவது பாகத்தில் மெஸ்ஸி நடிக்க இருப்பதால் அதற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இத்தொடர் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

அதில் மெஸ்ஸியின் பகுதி பாரிஸில் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், நிகழ்ச்சி தயாரிப்பாளர் மெஸ்ஸியின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

messi

அடுத்த ஆண்டு வெளியாக உள்ள டிவி தொடருக்காக இப்போதே மக்கள் ஆவலுடன் காத்திருக்க தொடங்கியுள்ளனர். கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த ஜாம்பவான் மெஸ்ஸி, அடுத்ததாக நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.

newstm.in

Next Story
Share it