Theme Check

தூய்மைப் பணியாளர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்..!!

தூய்மைப் பணியாளர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்..!!

தூய்மைப் பணியாளர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்..!!
X

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கைகள் மீது உரையாற்றிய அமைச்சர், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மர நடை பாதை அமைக்கப்படும்.

சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story
Share it