Theme Check

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இன்று 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இன்று 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இன்று 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!
X

தமிழ்நாடு முழுவதும் 23வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சில் மட்டும் 1,500 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநிலம் ஒன்றில் ஒரே நாளில் 1 லட்சம் முகாம்கள் நடத்துவது இதுவே முதல்முறை என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Next Story
Share it