Theme Check

‘மோடி’ ஓட்டிவந்த கார் மோதி விபத்து.. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி..!

‘மோடி’ ஓட்டிவந்த கார் மோதி விபத்து.. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி..!

‘மோடி’ ஓட்டிவந்த கார் மோதி விபத்து.. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி..!
X

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் பிரபாகரன் (48). தீவிர பாஜக ஆதரவாளரான இவர், மோடி மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக உள்ள இவர், நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழி சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார்.

கொத்தங்குளம் விலக்கு என்ற இடத்தின் அருகே கார் வந்தபோது, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் (45) உயிரிழந்தார்.
பாஜக பிரமுகர் ஓட்டிவந்த கார் மோதி விபத்து: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி  | BJP leader killed in car crash Deputy Regional Development Officer killed  | Puthiyathalaimurai - Tamil News ...
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்புவனம் போலீசார், காரை கைப்பற்றி மோடி பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it