புதிதாக டாஸ்மாக் கடைகள்.. மக்களே தடுக்கலாம்.. தமிழக அரசு உத்தரவு..!
புதிதாக டாஸ்மாக் கடைகள்.. மக்களே தடுக்கலாம்.. தமிழக அரசு உத்தரவு..!

புதிதாக டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க மக்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அதை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆட்சியர் அனுமதிக்கும் பட்சத்தில், அதை எதிர்த்து 30 நாளில் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யும் வகையிலும் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
Next Story

