இந்திய அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!

இந்திய அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!

இந்திய அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
X

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
Tags:
Next Story
Share it