#BIG NEWS :- இந்திய கிரிக்கெட் அணியில் இனி விராட் கோலி கிடையாது..?

#BIG NEWS :- இந்திய கிரிக்கெட் அணியில் இனி விராட் கோலி கிடையாது..?

#BIG NEWS :- இந்திய கிரிக்கெட் அணியில் இனி விராட் கோலி கிடையாது..?
X

‘இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி, வரும் டி20 தொடர்களில் அணியில் இருந்து நீக்கப்படலாம்’ என்று, முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், “சிறப்பாக விளையாடாத கோலி அணியில் தொடர்ந்து நீடிப்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சவாலாக உள்ளது.
Virat will have to give up his ego': Kapil Dev issues BOLD statement on  Kohli saga
ஒரு வீரர் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சொதப்பினால் அவர் எத்தனை பெருமை கொண்டவராக இருந்தாலும் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்க முடியாது.

எனவே, அப்படிப்பட்ட வீரரை நீக்கினால்தான் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வாய்ப்பு வழங்க முடியும்” என்று தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it