Theme Check

பாலியல் வழக்கில் கைதான வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

பாலியல் வழக்கில் கைதான வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

பாலியல் வழக்கில் கைதான வடக்கு மாவட்ட திமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
X

கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியில் இருந்து ஜுனைத் அகமது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக பிரமுகர் ஜுனைத் அகமது கைது செய்யப்பட்ட நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

Next Story
Share it