ஈபிஎஸ்க்கு நேரடியாக கடிதம் எழுதிய ஓபிஎஸ்..!!
ஈபிஎஸ்க்கு நேரடியாக கடிதம் எழுதிய ஓபிஎஸ்..!!

ஈபிஎஸ்க்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை இபிஎஸ் வாங்க மறுத்ததால் அந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ்- ஐ அவரது இல்லத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், “உள்ளாட்சியில் உள்ள காலியிடங்களுக்கு மனுதாக்கல் தொடங்க பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்குள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஃபார்ம் A மற்றும் பார்ம் B கட்சி சார்பில் வணங்கினால் மட்டுமே அதிமுக சின்னம் ஒதுக்கப்படும். அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட வேண்டும். இதற்காக ஓபிஎஸ் கடிதம் எழுதினார். அதை இபிஎஸ் திருப்பி அனுப்பிவிட்டார் ” எனக் கூறினார்.
Next Story

