Theme Check

மக்கள் நிம்மதி..!! தொடர் உயர்வில் இருந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.248 குறைந்தது..!!

மக்கள் நிம்மதி..!! தொடர் உயர்வில் இருந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.248 குறைந்தது..!!

மக்கள் நிம்மதி..!! தொடர் உயர்வில் இருந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.248 குறைந்தது..!!
X

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,320-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, ரூ.4,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று மாலை நிலவரப்படி இதன் விலை ரூ. 4,696ஆக இருந்தது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ. 40248-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.67,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it