மக்களே உடனே கிளம்புங்க..!! தங்கம் வெள்ளி விலை அதிரடியாக குறைவு..!!
மக்களே உடனே கிளம்புங்க..!! தங்கம் வெள்ளி விலை அதிரடியாக குறைவு..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,010 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,010 குறைந்து ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

