Theme Check

Power Cut: சென்னையில் இன்று (சனிக்கிழமை) முக்கிய பகுதிகளில் மின்தடை !!

Power Cut: சென்னையில் இன்று (சனிக்கிழமை) முக்கிய பகுதிகளில் மின்தடை !!

Power Cut: சென்னையில் இன்று (சனிக்கிழமை) முக்கிய பகுதிகளில் மின்தடை !!
X

சென்னையில் இன்று (26-03-2022) பராமரிப்புப் பணி காரணமாக சென்னை புறநகர் பகுதிகளின் முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம்/கடப்பேரி பகுதி: துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாவனி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, கல்கி பிளாட்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
eb
பெரம்பூர் - கொளத்தூர் பகுதி: வீனஸ் நகர், ரமணி நகர், கணேஸ் நகர், திருவள்ளுவர் நகர், விவேகானந்தர் தெரு, வில்லிவாக்கம் சாலை, எல்.என்.பி கோவில் தெரு, அசோகா தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

துரைப்பாக்கம்-எழிவ் நகர் பகுதி: கண்ணகி நகர், எழில் நகர்,

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காலை 9 மணிக்கு மின்விநியோகம் தடை படுவதால், அதற்கு மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முடித்துக்கொள்வது சிறந்தது..

newstm.in

Next Story
Share it