Theme Check

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!!

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!!

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை!!
X

சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக பல்வேறு முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த விவரம்..

தாம்பரம் /சிட்டலப்பாக்கம் பகுதி: பிள்ளையார் கோயில் தெரு, ஏரிகரை ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, வி.ஜி.பி புஷ்பா நகர், வெங்கடேஷ்வர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

டைடல் பார்க்/ டீ.எல்.எப் பகுதி: காரணை, டீ.எல்.எப் அபார்ட்மென்ட், டி.என்.எஸ்.சி.பி, சுனாமி குடியிருப்புகள், எழில் நகர், சிட்லப்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: கிண்டி தெற்கு பேஸ், ராஜ்பவன் பகுதி வேளச்சேரி ரோடு, செல்வரங்கராஜ தெரு, ஆலந்தூர் பகுதி, மடுவாங்கரை, கற்பகவிநாயகர் கோயில் தெரு, மடிப்பாக்கம் பகுதி எல்..சி நகர், மூவரசம்பேட்டை பகுதி சபரிசாலை, மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

EB Shutdown

ஆவடி/பட்டாபிராம் பகுதி: பாரதியார் நகர், ..எப் ரோடு, ஆசிரியர் காலனி, கக்கன்ஜி நகர், சாஸ்திரி நகர், பாபு நகர், அம்பேத்கார் நகர், உழைப்பாளர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் /நொளம்பூர் பகுதி: சின்ன நொளம்பூர், முகப்போர் மேற்கு பிளாக், மோகனராம் நகர், ரெட்டிபாளையம் பகுதி, பொன்னியம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதவரம் பகுதி: எலிசபத் நகர், தேவகி நகர், ஜவஹர்லால் நேரு சாலை, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி / சிட்கோ திருமுல்லைவாயில் பகுதி: எல்லம்மன் பேட்டை, அன்னை இந்திரா நினைவு நகர், அம்பேத்கார் நகர், வீரபாண்டி நகர், சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: குருவாப்பா தெரு, ராஜீவ் தெரு, வீரசாமி மெயின் தெரு, ஏழுமலை தெரு, பி. கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

EB Shutdown

தண்டையார்பேட்டை/ திருவெள்ளவாயல் பகுதி: திருவெள்ளவாயல் ,காட்டுப்பள்ளி, காட்டூர், காடப்பாக்கம், கல்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி: மூகலிவாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, ராமச்சந்திரா நகர், விக்னேஸ்வரா நகர், மாதா நகர், பி.டி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். காலை 9 மணி என்பது பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் முக்கிய நேரம் என்பதால், அதற்கு முன்பே மின்சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முடித்துக்கொள்வது சிறந்தது.

newstm.in

Next Story
Share it