தயாரிப்பாளர் அன்புசெழியன் மகள் திருமணம்.. திரை, அரசியல் பிரபலங்கள் வாழ்த்து..!
தயாரிப்பாளர் அன்புசெழியன் மகள் திருமணம்.. திரை, அரசியல் பிரபலங்கள் வாழ்த்து..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா - சரண் திருமணம் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, நாசர், விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, மயில்சாமி, எஸ்.வி.சேகர், செந்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Next Story

