உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்; பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!!

உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்; பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!!

உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்; பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!!
X

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷியாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போனது. எனினும், ரஷியா தொடர்ந்து மூர்க்கத்தனமாக தாக்குதலை தொடர்ந்த படியே உள்ளது. உக்ரைனும் கடுமையாக எதிர்ப்பதால், இருநாடுகளுக்கும் இடையேயான இந்த சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமடெர்க்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷியா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியுகியுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியா தாக்குதல் நடத்திய இந்த ரயில் நிலையம் வழியாகத்தான் மீட்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

Tags:
Next Story
Share it