அதிர்ச்சி! பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்!!
அதிர்ச்சி! பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்!!

கவிஞரும், தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியருமான லலிதானந்த் காலமானார்.
தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களில் லலிதானந்த் குறிப்பிடத்தக்கவர். இவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, அன்பிற்கினியாள் என பல படங்களில் பாடல்களை எழுதியவர் இவர்.

கவிஞரும், பாடலாசிரியருமான லலிதானந்தின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in
Next Story

