அதிர்ச்சி... நடிகர் டி.ராஜேந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி !
அதிர்ச்சி... நடிகர் டி.ராஜேந்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி !

பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி. ராஜேந்தர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்திரன் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, வசனம், இசை என பன்முக திறமை கொண்டவர்.
இந்நிலையில் தீடீரென உடல்நல குறைவு காரணமாக டி. ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி. ராஜேந்தர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Newstm.in