Theme Check

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!! மீண்டும் 38 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!! மீண்டும் 38 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!!

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..!! மீண்டும் 38 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!!
X

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,120-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story
Share it