Theme Check

சோப்பு, சர்ப் விலை உயர்வு!!

சோப்பு, சர்ப் விலை உயர்வு!!

சோப்பு, சர்ப் விலை உயர்வு!!
X

ஹிந்துஸ்தான் யுனிவர்சல் லிமிடெட் நிறுவனம் குளியல் சோப், துணி துவைப்பதற்கு சோப் உள்ளிட்ட சோப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி Lux, surf Excel, vim, bar, Rin ஆகியவற்றின் விலை உயர்கிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் டவ் மற்றும் லைஃப்பாய் சோப்புகளின் விலையை உயர்த்திய நிலையில் இந்த மாதம் ப்ரூ காபி விலையை 7 சதவீதம் உயர்த்தியது.

hindustan

இதுமட்டுமல்லாமல் பேஸ்வாஸ் விலையையும் 9 சதவீதம் உயர்த்தியுள்ளது. மக்கள் பயன்படுத்த கூடிய அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடந்த சில நாட்களாக உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it