Theme Check

#BREAKING:- சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

#BREAKING:- சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

#BREAKING:- சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
X

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பவன் குமார் பன்சால் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது.

தற்போது வழக்கு தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.

இதையடுத்து, ஜூன் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Next Story
Share it