Theme Check

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ..!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ..!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ..!
X

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ரயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ கூறியதாவது, “காலி ரயிலில் ஏற்பட்ட தீ காலை 9.50 மணியளவில் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்ர் கூறினார்.


Tags:
Next Story
Share it