சோனியின் சூப்பர் அறிமுகம்.. Sony WI-C100..!

சோனியின் சூப்பர் அறிமுகம்.. Sony WI-C100..!

சோனியின் சூப்பர் அறிமுகம்.. Sony WI-C100..!
X

ஜப்பானைச் சேர்ந்த பிரபல ‘சோனி’ நிறுவனம், ‘சோனி டபுள்யு.ஐ -சி 100’ எனும் ‘நெக்பேண்டு வயர்லெஸ்' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதில், வெளிப்புற சத்தங்களை கட்டுப்படுத்தும் ‘ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி இல்லாதது மட்டுமே ஒரு குறை; மற்றபடி சூப்பர் அறிமுகமே.

இதன் சிறப்பம்சங்கள்:

9 மி.மீ. டைனமிக் டிரைவர்கள்

புளுடூத் 5 இணைப்பு

'யு.எஸ்.பி. டைப் சி' சார்ஜிங்

25 மணி நேரம் தாங்கும் பேட்டரி

நீர் புகாமல் இருக்க 'ஐ.பி.எக்ஸ். 4' தரம்

குறிப்பிட்ட இணைப்புகளில் 'டால்பி அட்மோஸ்' வசதி

அறிமுக விலை: 1,699 ரூபாய்

Next Story
Share it