Theme Check

விரைவில் அனைத்து பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா...!!

விரைவில் அனைத்து பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா...!!

விரைவில் அனைத்து பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா...!!
X

பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது, பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று அறிவுறுத்தினர்.

இந்த மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Next Story
Share it