#BREAKING:- தமிழகத்தின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா..!
#BREAKING:- தமிழகத்தின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா..!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான நிலையில், விருதுநகரில் உள்ள தனது வீட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Next Story

