Theme Check

#BIG BREAKING:-தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்..!

#BIG BREAKING:-தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்..!

#BIG BREAKING:-தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் 3 விரல்கள் அகற்றம்..!
X

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த ரசிகர்கள், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Next Story
Share it