Theme Check

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் டீஸர் வெளியானது..!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் டீஸர் வெளியானது..!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் டீஸர் வெளியானது..!!
X

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது. சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீஸர் வெளியானது..

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

Tags:
Next Story
Share it