தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்..!!
தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 22 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
Next Story

