Theme Check

கொடூரத்தின் உச்சம்..!! ஆண் குழந்தை பெற்று தராததால் மனைவியை இப்படி செய்யலாமா ..!!

கொடூரத்தின் உச்சம்..!! ஆண் குழந்தை பெற்று தராததால் மனைவியை இப்படி செய்யலாமா ..!!

கொடூரத்தின் உச்சம்..!! ஆண் குழந்தை பெற்று தராததால் மனைவியை இப்படி செய்யலாமா ..!!
X

அசாம் மாநிலத்தில் பைரப் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது. இவரது மனைவி சும்னா பேகம். இந்நிலையில், மனைவி பேகமின் வாயில் அவரது கணவர் ஷகீல் மற்றும் ஷகீலின் உறவினர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றி அவரை குடிக்க வைத்து உள்ளனர். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி பேகம் உயிரிழந்து விட்டார்.

பெண் குழந்தை பெற்றதற்காக கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பேகம் மீது ஆத்திரத்தில் இருந்து உள்ளனர் என கூறப்படுகிறது. ஆண் குழந்தை பெற்றெடுக்காததற்காக ஆசிட் குடிக்க வைத்து அவரை கொலை செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

மனைவியை, கணவர் மற்றும் உறவினர்களே ஒன்று சேர்ந்து வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it