#BREAKING:- திரையுலகின் மிக முக்கிய பிரபலம் காலமானார்..!
#BREAKING:- திரையுலகின் மிக முக்கிய பிரபலம் காலமானார்..!

பிரபல திரைப்பட தொகுப்பாளர் கவுதம் ராஜூ உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 800-க்கும் அதிகமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ‘குசேலன்’, விஷால் நடித்த ‘தோரணை’ உள்ளிட்ட படங்களை தெலுங்கில் படத்தொகுப்பு செய்துள்ளார்.மேலும், ‘துள்ளுவதோ இளமை’, ’வில்லன்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களின் தெலுங்கு ரீமேக்குகளிலும் பணியாற்றியுள்ளார்.
திரைப்பட தொகுப்பாளர் கவுதம் ராஜூ மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:
Next Story