Theme Check

திடீரென 500 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசிய நபர்! வைரல் வீடியோ!!

திடீரென 500 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசிய நபர்! வைரல் வீடியோ!!

திடீரென 500 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசிய நபர்! வைரல் வீடியோ!!
X

ஹைதராபாத்தில் திடீரென 500 ரூபாய் தாள்களை தெருவில் வீசிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் உள்ள தெரு ஒன்றில் திடீரென ஒரு இளைஞர் 500 ரூபாய் தாள்களை கொத்தாக வீசியெறிந்துவிட்டுச் சென்றார். இதனைக்கண்ட சிலர் சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர்.

Hyderabad 500

சிலர் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். 500 ரூபாய் தாள்களை தெருவில் வீசியெறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


ஒரு திருமண ஊர்வலத்தின்போது 500 ரூபாய் நோட்டுகளை இளைஞர் ஒருவர் வீசியெறிந்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. வீடியோ பதிவு அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it