திரை தீ பிடிக்கும்... பீஸ்ட் முதல் விமர்சனம் !!!
திரை தீ பிடிக்கும்... பீஸ்ட் முதல் விமர்சனம் !!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை இந்தியாவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் பீஸ்ட் படம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரிலீஸாகிவிட்டது.
படத்தை பார்த்த சினிமா விமர்சகர் உமைர் சந்து சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
பீஸ்ட் ஒரு அருமையான ஆக்ஷன் த்ரில்லர். விஜய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் திரையில் வரும்போது ஒரு நொடி கூட டல்லாக இல்லை. நம்மை எல்லாம் கவர்கிறார்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் போய் பீஸ்ட் படம் பாருங்கள் மக்களே. விஜய்யின் நடிப்பு ராக்கிங் என தெரிவித்துள்ளார்
இது தான் பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் ஆகும். பீஸ்ட் படம் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது.
Newstm.in
Tags:
Next Story

