Theme Check

ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
X

டெல்லியைச் சேர்ந்தவர் உபைத் என்ற இளைஞர் ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்தார். இதையடுத்து, டெலிவரி ஆன உணவு பார்சலை பிரித்து பார்த்தபோது உபைத் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் ஆர்டர் செய்த ஆனியன் ரிங்ஸ்க்கு பதிலாக, வெறும் வெட்டப்பட்ட வெங்காயம் மட்டுமே இருந்தது. இதையடுத்து டெலிவரி செய்த உணவகத்தைக் கண்டிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Onion-Rings

அந்த வீடியோவில், டெலிவரியான வெங்காயத் துண்டுகளை விரல்களில் ரிங்காக மாட்டிக் கொண்டு போஸ்கொடுத்துள்ளார். இதையடுத்து இவரின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக தங்களின் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சம்பவந்தப்பட்ட உணவங்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it