Theme Check

#BIG NEWS:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் இவர்தான்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

#BIG NEWS:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் இவர்தான்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

#BIG NEWS:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் இவர்தான்… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
X

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதுடன், அவரிடமிருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வரின் வியூகங்களால் புயல் தூளாகி விடும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்-  Dinamani
அதிமுக கட்சி சார்பில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Next Story
Share it